Monday, March 28, 2011

குமரன் பிறந்தநாள்!

May-28-2011
இன்று, இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமரன் அண்ணா!

நல்ல கோட்பாட்டு உலகங்கள், மூன்றின் உள்ளும் தான்நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை, அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள், இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர், கொண்ட பெண்டிர் மக்களே!!

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர், வாழ்மின் வாழ்மின் என்று அருள்கொடுக்கும்
படிக்கேழ் இல்லாப் பெருமாளை, பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துள், திருவேங்கடத்துக்கு இவைபத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே!!!
Read more »

Thursday, March 17, 2011

ஜப்பானிய நாய்கள்

உயிர் காப்பான்...........
தோழன்!


எந்த ஒரு பேரழிவிலும், அடுத்த தலைமுறைக்கு என்று இருக்கும் குழந்தைகளைக் காப்பது வழக்கம்! Save the Children of Japan - Donate a bit! Here!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP